சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது
- NSA UK

- Mar 28, 2020
- 1 min read
Updated: Apr 23, 2020
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவை பல்கலைகழக துணை வேந்தர் முருகேசன் துவக்கி வைத்தார். கடலுார் மாவட்டம் சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 39 ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. தெற்கு வீதி வி.எஸ்., டிரஸ்ட் வளாகத்தில் நடந்த விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.




Comments